tamilarasan
Thursday, December 9, 2010
Wednesday, December 8, 2010
எனது காதல்
"அடை மழையையும்
விரும்பினேன்,
பாய்ந்து உன்னை
கட்டிக்கொள்ளும்
சந்தர்ப்பங்களுக்காக...."
"நீ சத்தமில்லாமல்
என் கனவில்வந்து
முத்தம் இட்டாலும்
சட்டென்று விழிக்கின்றது
என் கண்கள்..."
"என் இதயத்தில்
எனக்கு தெரியாமல்
இன்னும்
உன் மீதான
அன்பை பத்திரப்படுத்தி
வைத்து இருக்கிறது
எனது காதல்..."
þÅý....
¦ºÇó¾÷
Subscribe to:
Posts (Atom)
