tamilarasan
Thursday, December 9, 2010
இதயம் காயமானதே.....!
ரோஜா போன்ற முகத்தை உடைய பெண்கள்
ரோஜா
போன்ற இதயம்
உடைய ஆண்களின்- இதயத்தை
ஏன் ரோஜா முள்ளால் குத்தி கிழிகின்றனவோ தெரியவில்லை ......!
இவன்...,
சௌந்தர்
ஹைக்கூ
உன்னை பார்கையில் என்னை காட்டுகிறாய்....,
உன்னை போலவே இருக்க ஆசை படுகிறான்
முகம் பார்க்கும் கண்ணாடி........!
இவன்
சௌந்தர்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)